Saturday, March 9, 2013

அமெரக்காவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியை பெற்றுக் கொள்ள வேண்டும் - சுதந்திர ஊடக நிலையத்தின் பொது செயலாளர் சுனில் ஜயசேகர!

Saturday, March 09, 2013
இலங்கை::அமெரக்காவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, சுதந்திர ஊடக நிலையத்தின் பொது செயலாளர் சுனில் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிதியை பெற்றுக் கொள்ளாதவர்கள், இலங்கையில் சுதந்திர ஊடகவியலை மதிக்காதவர்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சுதந்தி ஊடகவியல் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டங்களுக்க அமெரிக்கா நிதி உதவி வழங்கிவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த நிதி வழங்களுக்கு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment