Sunday, March 3, 2013

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியிலும் இலங்கையில் கொள்ளை, கொலை குற்றங்களுடன் தொடர்புடைய உள்ளுராட்சி உறுப்பினர்கள் இருந்ததாக எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்!

Sunday, March 03, 2013
இலங்கை::முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியிலும் இலங்கையில் கொள்ளை, கொலை குற்றங்களுடன் தொடர்புடைய உள்ளுராட்சி உறுப்பினர்கள் இருந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள நாடாளுமன்ற மற்றும் ஏனைய உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானர்கள் கொலை மற்றும் கொள்ளையுடன் தொடர்புடைவர்கள் என்று சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் வழங்கும் வகையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment