Monday, March 18, 2013
இலங்கை::ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் நாட்டுக்கு எதிராக பிரயோகிக்கப்படும் சாவால்களை தொடர்பில் ஆராய சர்வ கட்சி கூட்டம் ஒன்றை நடத்த ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
குருநாகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த போதிலும் அரசாங்கம் அதற்கு உரிய பதிலை வழங்க வில்லை என்று அவர் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment