Pages

Saturday, March 16, 2013

ஜெனீவா பிரேரணைக்கு எதிரர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதாரவு தெரிவித்தும் இன்று காலை மன்னாரில் ஆர்ப்பாட்டம்!

Saturday, March 16, 2013
இலங்கை::ஜெனீவா பிரேரணைக்கு எதிரர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதாரவு தெரிவித்தும் இன்று காலை மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது

மன்னார் வாழ் தமிழ் பேசும் மக்கள் என்ற பெயரில் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

காலை 11 மணியளவில் மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமானது.

இதனைத் தொடர்ந்து பஸார் வீதியூடாக சென்று மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.

No comments:

Post a Comment