Pages

Monday, February 25, 2013

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் (புலி)கூட்டமைப்பு கலந்துகொள்ளாது:- (புலிகளுக்கு ஆதரவாக) வேறு சில கூட்டத்தொடர்களில் கலந்துகொள்வதற்காக (புலி)கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது - எம்.ஏ.சுமந்திரன்!

Monday, February 25, 2013
இலங்கை::ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் தாம் கலந்துகொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

47 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு மாத்திரமே கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைப்பதாக (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்தக் கூடடத்தொடர் நடைபெறும் காலப்பகுதியில் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் வேறு சில கூட்டத்தொடர்களில் கலந்துகொள்வதற்காக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் இந்தக் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ளும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment