Pages

Friday, February 22, 2013

(புலிகள் யாரையும் கொலை செய்யவில்லையாம்) பாலச்சந்திரன் கொலைக்கு தமிழ்த் தேசிய மக்கள் (புலி ஆதரவு (சைகோ) முன்னணி கண்டனம்!

Friday, February 22, 2013
இலங்கை::(புலிகள் யாரையும் கொலை செய்யவில்லையாம்) பாலச்சந்திரன் கொலைக்கு தமிழ்த் தேசிய மக்கள் (புலி ஆதரவு (சைகோ) முன்னணி கண்டனம்!

கைதியாக உள்ள ஓரு போராளியைக் கொல்வதே சர்வதேச சட்டத்தின் கீழ் ஓரு மோசமான குற்றமாக இருக்கும் நிலையில், தாம் கைது செய்து வைத்திருந்த பொது மகனை அதுவும் 12வயது சிறுவனை கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் சனல் 4 வெளியிட்டுள்ள பாலச்சந்திரனின் படுகொலை ஆதாரங்கள் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள கொடூரங்களை மேலும் நிரூபிக்கும் வலுவான சான்றாகவும் அமைந்துள்ளது. இப்படுகொலையை தமிழ்த் தேசிய மக்கள் (புலி ஆதரவு (சைகோ) முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

No comments:

Post a Comment