Pages

Monday, February 25, 2013

1 கிலோ 20 கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்பு: திருச்சியில் வானூர்தி நிலையத்தில் இருந்து இருந்து இலங்கை வந்த பெண் ஒருவரும் மற்றுமொருவரும் கைது!

Monday, February 25, 2013
இலங்கை::ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்து பெண் ஒருவரும் மற்றுமொருவரும் சுங்க அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனார்.

திருச்சியில் வானூர்தி நிலையத்தில் இருந்து இருந்து இவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

இந்தநிலையில் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 1 கிலோ 20 கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட போதை பொருளின் சந்தை பெறுமதி 60 லட்சம் ரூபாய் என வானூர்தி சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனார்.

No comments:

Post a Comment