Pages

Tuesday, December 11, 2012

13ம் திருத்தச் சட்டத்தை வலுப்படுத்துமாறு 32 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 11, 2012
இலங்கை::13ம் திருத்தச் சட்டத்தை வலுப்படுத்துமாறு 32 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கடிதம் ஊடாக கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளனர். இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது, குறித்த விசேட கோரிக்கை அடங்கிய கடிதம் இந்த வாரத்தில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment