Pages

Saturday, September 1, 2012

தேர்தலின்போது அரச சொத்து பாவனை அதிகரித்துள்ளது - தேர்தல் கண்காணிப்பாளர்கள்!

Saturday, September 01, 2012
இலங்கை::இம்முறை தேர்தலின்போது அரச அதிகாரம் மற்றும் பொதுச் சொத்துக்களை பயன்படுத்துகின்றமை அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமது அமைப்பிற்கு 77 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெஃரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச அதிகார மற்றும் பொதுச் சொத்துக்களின் முறையற்ற பயன்பாடு குறித்த 76சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கெஃபே அமைப்பின் நிறைவேற்ற பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment