Pages

Saturday, August 25, 2012

தொழில்நுட்ப கண்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்!

Saturday, August 25, 2012
இலங்கை::வாணிப மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர பரிமாண கைத்தொழில் சார்ந்த உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி இன்றுகாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சியை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

No comments:

Post a Comment