Friday, June, ,15, ,2012இலங்கை::கொழும்பு யூனியன் பிளேஸிலுள்ள ஹோட்டலொன்றில் மாலைதீவு பிரஜையொருவர் மரணமடைந்தபின் கைது செய்யப்பட்ட பெண்கள் இருவர், விபசார குற்றத்திற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேற்படி மாலைதீவு பிரஜையின் மரணத்திற்கும் இப்பெண்களுக்கும் தொடர்பில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விருவரையும் ஜூன் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment