Wednesday,June,13,2012இலங்கை::ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி பழை சந்தை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து 19 வயதுடைய இளம்பெண்ணின் சடலம் நேற்று மாலை ஏறாவூர் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
தற்சமயம் மாவடிவெம்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள குறித்த இளம் பெண்ணின் சடலம் 19 வயதான மகேசன் மலர்மதியினுடையது என்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.
இது கொலையா தற்கொலையா என்ற விரிவான விசாரணைகளில் ஏறாவூர் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
No comments:
Post a Comment