Pages

Tuesday, April 10, 2012

மட்டக்களப்பு - வாழைச்சேனை, காசிம் வீதியில் கஞ்சாவுடன் இரு சந்தேகபர்கள் கைது!

Tuesday, April 10, 2012
இலங்கை::மட்டக்களப்பு - வாழைச்சேனை, காசிம் வீதியில் கஞ்சாவுடன் இரு சந்தேகபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் பயணித்த கெப் வாகனம் ஒன்றை நேற்று (09) மாலை சோதனையிட்ட வாழைச்சேனை பொலிஸார் அதிலிருந்து 3 கிலோ 466 கிராம் கஞ்சாவை மீட்டதுடன் கெப் வாகனத்தில் பயணித்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment