Friday, April, 13, 2012இலங்கை::தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலிகளின், தமிழ் சிங்கள புத்தாண்டு எதிர்வரும் 19 ஆம் திகதி வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment