Pages

Saturday, April 7, 2012

காவல்துறை மீதான விசாரணைகள்!

Friday, April, 06, 2012
இலங்கை::காவல்துறை உத்தியோகத்தர்களின் விஷமத்தனமான செயற்பாடுகள் மற்றம் காவல்துறையின் பல தரப்பட்ட முறைகேடுகள் தொடர்பில் ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன..

இதன்படி, காவல்துறை ஆணைக்குழுவுக்கு 200 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சேனக வல்கம்பொல தெரிவித்துள்ளார்.

தற்போது, புதிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகளின் நியமனங்கள் பூர்த்தியடையும் பட்சத்தில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சேன வல்கம்பொல தெரிவித்தார்.

No comments:

Post a Comment