Wednesday, April 11, 2012

இ‌ந்‌திய கட‌ற்படை‌யி‌ல் ஆ‌ளி‌ல்லா உளவு விமானம் ச‌ே‌ர்‌ப்பு!

Wednesday,April,11,2012
ராமநாதபுரம்::ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கடற்படை தளத்தில், இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளில்லாத உளவு விமானத்தை கடற்படைக்கு அர்ப்பணித்தார் கிழக்கு பிராந்திய கடற்படைத் துணைத்தளபதி அனில் சோப்ரா.

ரோடா‌ர் மூல‌ம் இய‌‌ங்கு‌ம் இர‌ண்டு ஆ‌ளி‌ல்லா ‌விமான‌ங்க‌ள் இ‌ந்‌திய கட‌ற்படை‌யி‌ல் சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அ‌ந்‌‌‌நிய ச‌க்‌திக‌ள் ஊடுருவலை க‌‌ண்கா‌ணி‌க்க ஆ‌ளி‌ல்லா உளவு ‌விமான‌ம் ஈடுபடு‌த்த‌ப்படு‌‌கிறது.

ம‌ன்னா‌ர்வளைகுடா பகு‌திக‌ளி‌ல் இ‌ந்த உளவு ‌விமான‌‌ம் க‌ண்கா‌ணி‌ப்‌பி‌‌ல் ஈடுபடு‌கிறது.
இந்திய கடற்படையில் ஆளில்லா உளவு விமானம் சேர்ப்பு

No comments:

Post a Comment