பெப்சி தொழிலாளர் ஸ்டிரைக் தொடங்கியது, 35 படங்களின் ஷூட்டிங் முடக்கம்!!!
Friday, April, 06, 2012
சென்னை::சினிமா தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கினர். இதையடுத்து 35 படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. பல கோடி ரூபாய் முடங்கும் நிலை உருவாகியுள்ளதால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு........
No comments:
Post a Comment