Pages

Monday, April 9, 2012

சோமாலிய கொள்ளையர்கள் அட்டகாசம் : 17 இந்தியர்களுடன் கப்பல் கடத்தல்!

Monday, April, 09, 2012
மும்பை::நைஜீரியாவுக்கு சென்றுகொண்டிருந்த துபை நாட்டு கப்பலை சோமாலிய கடல்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்ளிட்ட 22 பேர் உள்ளனர்.

ஷார்ஜா துறைமுகத்தில் இருந்து நைஜீரியா சென்றுகொண்டிருந்தபோது மார்ச் 2-ம் தேதி எம்டி ராயல் கிரேஸ் என்ற பெயருடைய அந்த கப்பல் கடத்தப்பட்டுள்ளது.

அந்த கப்பலில் இந்தியர்கள் தவிர 3 நைஜீரியர்கள், ஒரு பாகிஸ்தானியர் ஒரு வங்கதேசத்தவர் ஆகியோரும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment