Pages

Thursday, March 22, 2012

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராகவும் இந்தியா ஓட்டளித்ததால் இலங்கையுடனான உறவுகள் பாதிக்காது: இந்தியா!

Thursday, March 22, 2012
புதுடில்லி::அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராகவும் இந்தியா ஓட்டளித்ததால் இலங்கையுடனான உறவுகள் பாதிக்காது: இந்தியா!

ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்து ஓட்டு போட்டது. இதனால் இலங்கையுடனான உறவுகள் பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் அலுவலக இணையமைச்சர், அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராகவும் இந்தியா ஓட்டளித்ததால், அந்நாட்டுடனான உறவுகள் பாதிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment