Tuesday, March 27, 2012

தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் செட்டிக்குளம் பிரதேச சபையின் உறுப்பினர் தியாகலிங்கம் உதயலிங்கம் கைது!

Tuesday, March 27, 2012
இலங்கை::தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் செட்டிக்குளம் பிரதேச சபையின் உறுப்பினர் தியாகலிங்கம் உதயலிங்கம் கைது:-

தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் செட்டிக்குளம் பிரதேச சபையின் உறுப்பினர் தியாகலிங்கம் உதயலிங்கம் நேற்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டியமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

No comments:

Post a Comment