Pages

Saturday, February 11, 2012

புலிகளின் சின்னங்களைத் தாங்கிய தபால்முத்திரைகள் எதிர்காலத்தில் வெளியிடப்பட மாட்டாது-நோர்வே அறிவித்துள்ளது!

Saturday, February 11, 2012
இலங்கை::புலிகளின் சின்னங்களைத் தாங்கிய தபால்முத்திரைகள் எதிர்காலத்தில் வெளியிடப்பட மாட்டாது என நோர்வே அறிவித்துள்ளது.

தனிப்பட்ட நுகர்வோர் ஒருவர் புலிச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால்முத்திரைகளை பயன்படுத்தி யுள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான முத்திரைகளை வெளியிடஅனுமதி அளிக்கப்பட மாட்டாது எனவும் நோர்வே தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால் முத்திரை வெளியீடுதொடர்பில் நோர்வேக்கான இலங்கைத் தூதரகம் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தது.

No comments:

Post a Comment