Pages

Friday, February 3, 2012

கச்சத் தீவை மீட்கும் வரை ஓயமாட்டேன்: தமிழக முதல்வர் ஜெயலலிதா!

Friday, February 03, 2012
சென்னை::தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, கச்சத்தீவை மீட்கும் வரை ஓயமாட்டேன்' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார். மேலும் அவர் கூறுகையில் 'தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, அவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட ஒரே வழி கச்சத்தீவை மீட்பதுதான். இது சம்பந்தமாக, அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். இந்த வழக்கை வலுவூட்டும் வகையில் தமிழக வருவாய்த் துறையும் தன்னை இணைத்து கொண்டுள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கச்சத்தீவை மீட்கும் வரை ஓயமாட்டேன்' என்று கூறினார்.

No comments:

Post a Comment