Pages

Thursday, February 9, 2012

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக நியூயோர்க்கில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது!

Thursday, February 09, 2012
நியூயோர்க்::ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக நியூயோர்க்கில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது

இந்த வழக்கு நேற்று நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஸ்பீக் என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான உதவி வதிவிடப்பிரதிநிதியாக செயற்படுவதன் அடிப்படையில் ராஜதந்திர அந்தஸ்தை கருத்திற்கொண்டே நியூயோர்க் நீதிமன்றம் சவேந்திர சில்வாவுக்கு எதிரான வழக்கை நிராகரித்துள்ளது

No comments:

Post a Comment