Sunday, February 12, 2012

சடலங்கள் வைக்கும் குளிர்சாதனப் பெட்டிகள் செயலிழந்துள்ளன!

Sunday, February 12, 2012
இலங்கை::கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திலுள்ள சடலங்கள் வைத்திருக்கும் குளிர்சாதனப் பெட்டிகள் செயலிழந்துள்ளன.

சடலங்களை வைத்திருப்பதற்கு பயன்படுத்தப்படும் 60 குளிர்சாதனப்பெட்டிகள் செயலிழந்துள்ளதாக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த குளிர்சாதனப் பெட்டிகளைத் திருத்துவதற்கான குத்தகையை பெற்றுக் கொண்டுள்ள நபர்கள் அதனை இடைநடுவில் நிறுத்தியுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment