Friday, February 03, 2012சென்னை::பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலிதா, திமுக தவைர் கருணாநிதி மர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 43-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மர்களால் அங்கரிக்கப்பட்டிருந்தது. அதிமுக பொதுச்செயாளரும், முதல்வருமான ஜெயலிதா இன்று கா¬ 9.45 மணிக்கு, அண்ணா நினைவிடத்தில் மர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அதிமுக அவைத்தவைர் மதுசூதனன், அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், முனுசாமி, செந்தில்பா£ஜி, நத்தம் விஸ்வநாதன், விஜய், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, எம்.பி.க்கள் சிட்ப்பாக்கம் ராஜேந்திரன், தம்பிதுரை, பாகங்கா உள்பட பர் மர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக திமுக சார்பில் அமைதி பேரணி நடந்தது. பேரணிக்கு திமுக தவைர் கருணாநிதி த¬மை தாங்கினார். வா£ஜா சா¬யில் உள்ள திருவல்லிக்கேணி காவல் நியைம் அருகில் கா¬ 8.50 மணிக்கு பேரணி தொடங்கியது. கா¬ 9 மணிக்கு அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி மர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக பொதுச் செயாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கோ.சி.மணி, பொன்முடி, நேரு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், நடிகை குஷ்பு உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினர் பேரணியில் பங்கேற்று நடந்து சென்றனர்.
No comments:
Post a Comment