Wednesday, February 8, 2012

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 10 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்!

Wednesday,February,08,2012
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 10 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப்அலி சர்தாரியின் அழைப்பின் பேரில் செல்லும் ஜனாதிபதி, அந்நாட்டு பிரதமர் யூசுப் ரசா கிலானி மற்றும் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment