Wednesday, January 4, 2012

மீள்குடியேற்ற அமைச்சின் புதிய செயலாளராக பந்துசேன!

Wednesday,January,04,2012
இலங்கை::மீள்குடியேற்ற அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.எம். பந்துசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (2012.01.03) அமைச்சில் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கீழே உள்ள படத்தில் பந்துசேன அவர்கள் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்பதையும் அருகில் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயீமுத்தின், சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி தவீஸ்வரீ ஆகியோரையும் காணலாம்.

No comments:

Post a Comment