Pages

Tuesday, January 3, 2012

கூட்டமைப்பிற்கு அரசாங்கத்திற்கும் இடையே பேச்சுவார்தை!

Tuesday, January 03, 2012 12
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அரசாங்கத்திற்கும் இடையேயான மற்றுமொரு பேச்சுவார்தை எதிர்வரும் 17ம் நடைபெறவுள்ளது.

இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையே இடம் பெறும் பேச்சுவார்தைகள் குறித்து இலங்கையில் தூதுவராலயங்களும் தெளிவுப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை வருகை தரவுள்ள இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்hணவுடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment