Pages

Sunday, December 4, 2011

சூரியனை விட பல மடங்கு பெரியதாக 18 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!

Sunday, December 04, 2011
வாஷிங்டன் : சூரியனை விட பல மடங்கு பெரியதாக 18 புதிய கிரகங்களை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.இதுபற்றி வாஷிங்டனில் குழுவின் தலைவர் ஜான் ஜான்சன் கூறுகையில், ‘‘நட்சத்திர கூட்டத்தை சுற்றியுள்ள மிக அதிக கிரகங்களை கண்டுபிடித்து அறிவிக்கும் முதல் முயற்சி இது. 18 கிரகங்களை கெப்ளர் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளோம். அனைத்தும் சூரியனை விட பல மடங்கு பெரியவை. இதற்காக 300 நட்சத்திரங்களை சுற்றி தீவிர ஆராய்ச்சி நடந்தது’’ என்றார்.

No comments:

Post a Comment