Pages

Saturday, October 8, 2011

யாழ் முகமாலை பிரதேசத்திலுள்ள இராணுவக் காவலரணில் இன்று காலை வெடிவிபத்து!

Saturday, October 08, 2011
யாழ்.முகமாலை பிரதேசத்திலுள்ள இராணுவக் காவலரணில் இன்று காலை இடம்பெற்ற வெடி விபத்துச் சம்பவத்தில் படைவீரர் ஒருவர் காயமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரிந்தெவர திவங்க குமார் என்ற 26 வயதான படை வீரரே காயமடைந்துள்ளார். இவரது முகப்பகுதியில் காயமேற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment