Pages

Friday, October 7, 2011

தருஷ்மன் அறிக்கை மற்றும் செனல்-4 செய்திச்சேவை என்பவற்றுக்கு எதிராக குவைத்திலுள்ள இலங்கைப் பிரஜைகள் ஆர்ப்பாட்டம்!

Friday, October 07, 2011
தருஷ்மன் அறிக்கை மற்றும் செனல்-4 செய்திச்சேவை என்பவற்றுக்கு எதிராக குவைத்திலுள்ள இலங்கைப் பிரஜைகள் ஆர்ப்பாட்டம்!

தருஷ்மன் அறிக்கை மற்றும் செனல்-4 செய்திச்சேவை என்பவற்றுக்கு எதிராக குவைத்திலுள்ள இலங்கைப் பிரஜைகள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குவைத்திலுள்ள இலங்கைத்தூதுவர் சீ.ஏ.எச்.எம். விஜேரத்ன ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தூதரக இரண்டாம் நிலைச் செயலாளர் ஜே.எம்.எஸ்.எல்.பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை ஜனாதிபதியை வெளிநாட்டுச் சதித்திட்டத்திலிருந்து மீட்கும் வேண்டுகோளுக்கான கையெழுத்துகள் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment