Pages

Monday, September 12, 2011

தெற்கு பிரான்சில் அணு உலை வெடித்து சிதறி ஒருவர் பலி

Monday, September 12, 2011
தெற்கு பிரான்சில் உள்ள கார்டு ரீஜன் பகுதியில் அமைந்து உள்ள மார்க்யில் என்ற அணு உலை திடீர் என வெடித்து சிதறியது இதில் ஒருவர் பலியானார். . 3 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அணு ஆயுத பாதுகாப்பு அதிகாரிகள் கூறும் போது அனு உலையில் திடீர் கசிவு ஏற்பட்டு உள்ளது. இது எவ்வாறு வெடித்தது, இதனால் ஏற்பட்ட பாதிப்பு போன்ற விவரங்களை கூற மறுத்து விட்டனர். மேலும் இது பெரும் விபத்தாக மாறிவிடாமல் இருக்க அணு உலை உடனடியாக மூடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment