Pages

Wednesday, September 21, 2011

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் ஆலோசணை!

Wednesday, September 21, 2011
சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுல் தண்டனை விதிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கான சட்டங்களை தயாரிப்பதற்குரிய பிரேரணைகள் நேற்று அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தப் பிரேரணைகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை ஏகமனதாக அங்கீகரித்துள்ளதென அதிகார சபையின் சட்டத்தரணி அனோமா திசாநாயக்க குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment