Pages

Wednesday, August 24, 2011

பொலிஸ் அதிகாரம் இருந்திருந்தால் கிறிஸ் பூதத்தினை அடக்கி இருப்போம்-பிள்ளையான்!

Wednesday, August 24, 2011
பொலிஸ் அதிகாரம் இருந்திருந்தால் கிறிஸ் பூதத்தினை அடக்கி இருப்போம்-பிள்ளையான்!

பொலிஸ் அத்காரம் இருந்திருந்தால் கிறிஸ் பூதத்தினை அடைக்கி இருப்போம் இவ்வாறு கூறியுள்ளார் பிள்ளையான். மாகாண சபைக்கு தற்போது பொலிசாரிடம் கேள்வி கேட்ககூட அதிகாரம் இல்லை ஆக குறைந்தது கேள்வி கேட்கவும் அறிக்கை சமர்ப்பிக்கவும் அதிகாரம் இருந்தால் கிறிஸ் பூதங்கள் போன்ற அசம்பாவிதம் நடக்கும் போது நாம் நடவடிக்கை எடுக்க முடியும் என கூறியுள்ளார் பிள்ளையான்.

No comments:

Post a Comment