Friday, January 25, 2013

இலங்கை சுதந்திர தினத்தில், டெசோ மாநாடு - (கரடி புலி) முத்துவேல் கருணாநிதி!

 Friday,January 25, 2013
சென்னை::இலங்கை சுதந்திர தினத்தில், டெசோ மாநாடு - (கரடி புலி) முத்துவேல் கருணாநிதி!

திராவிட முன்னேற்ற கழகத்தின் டெசோ மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறும் என்று  (கரடி புலி) முத்துவேல் கருணாநிதி அறிவித்துள்ளார்.


சென்னை, அறிவாவயத்தில் இந்த மாநாடு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடத்தப்பட்ட டெசோ மாநாட்டின் தீர்மானங்களை ஐக்கிய நாடுகளிடம், ஸ்டாலின் மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு அளித்திருந்தனர்.

இந்த நிலையில் இலங்கை சுதந்திர தினமாக பெப்ரவரி 4 ஆம் திகதி அடுத்த டெசோ மாநாடு நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக முத்துவேல் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment