Monday, October 29, 2012

18வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு ஸ்ரீ லங்கா கம்மியூஸக் கட்சி தெரிவித்துள்ளது!

Monday, October 29, 2012
இலங்கை::18வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு கட்சி என்ற அடிப்படையில் வாக்களிக்க தீர்மானித்தமை தமது கட்சி மேற்கொண்ட தவறான தீர்மானம் என்று ஸ்ரீ லங்கா கம்மியூஸக் கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த நாளில்; இடம்பெற்ற கட்சியின் விசேட கூட்டத்தில் இந்த தவறு தொடர்பில் விவாதிக்கப்பட்டதாக கட்சியின் தலைவர் ராஜா கொள்ளுரே எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இந்த தவறை சரி செய்வதன் பொருட்டு தமது கட்சி எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment